Monday, October 11, 2010

நீயும் ஒரு குழந்தை தான்
மடி மீது சாய்கையில்
நீயும் ஒரு கவிதை தான்
நான் உன்னை ரசிக்கையில்
நீயும் என் இதயம் தான்
நான் நிமிடத்திற்கு ஒரு முறை துடிக்கையில் ...

No comments:

Post a Comment