Monday, October 11, 2010

பன்னிரு வருடத்தில்
பூக்கும் குறிஞ்சியாய்
என் வாழ்வில் நீ
சோகங்களில் தலை சாய்த்தேன்
உன் தோளில்
ராணங்கள் பல மறைந்தன
உன் பேச்சில்
யாவும் நீ ஆனாய்
என் வாழ்வில்
அன்பின் மொழியாய்
பண்பின் உறைவிடமாய்
என்னுள் நின்றாயே தாயுமானவனே!!!
உன் இணையில்லா
அன்பில் தஞ்சமிட
அனுமதிப்பாயா??? என் அன்பே !!!

No comments:

Post a Comment