Monday, October 11, 2010

என்னில் விழும் கோபகனலுக்கு
உன் மௌனத்தை விடையகாதே
கனலை ஏற்கும் என் இதயம்
மௌனம் மட்டும் ஏற்க மறுக்கிறது..

No comments:

Post a Comment