கல்லாய் இருந்தேன்
செதுக்கி சிற்பமகினாய்
நீயே உளி கொண்டும் உடைத்தாய்
உடைந்தாலும் உன் பேர் சொல்லும்
சிற்பம் என்று அறியாமல்
உடைந்த நான் மீண்டும்
கல் ஆகவில்லை
கரைந்தேன் கண்ணீரில்
ஊமையாய் !!!!
Saturday, August 13, 2011
Saturday, June 18, 2011
Tuesday, April 19, 2011
Friday, April 1, 2011
Monday, October 11, 2010
Subscribe to:
Posts (Atom)

