Monday, October 11, 2010

நீரோடை போல் இவள் மனம்
எங்கோ செல்ல
கடலாய் நீயே சிறை எடுத்தாய்
விரிந்திடும் என் சிறகுகளுக்கு
காற்றாய் உயிர் கொடுத்து
பறக்க செய்தாய்
பூக்களை மொய்த்த வண்டுகளாய்
உன் வண்ணங்களை சுவடாய்
பதித்தாய் என் மனதில்..

No comments:

Post a Comment