Saturday, March 27, 2010

நீ சுடுவாய் என்று தெரிந்தும்
மெளுகாணேன்- உன்னை நினைத்து
உருகும் நொடிக்காக ஆனால்
நீயோ அன்பால் சுடாமல்
கோபத்தால் சுட்டாய்.....
ஆகினும் அன்பாய் ஏற்று
கொண்டு உன் காலடியில்
உருகி கிடந்தேன்
மீண்டும் உன் அன்பால்
உயிர் கொடுப்பாய் என ..
>>>இந்து<<<