Tuesday, December 29, 2009

அகல் விளக்கு என்று எண்ணி
தான் மனத்தில் உன்னை ஏற்றினேன்
சுடேரிகும் சுடராய் வந்து
அழிப்பாய் என்று அறியாமல் "
-------இந்து....
வேதனைகள் பல கண்டேன்
அன்பு என்னும் வேள்வியால்
சுடும் நெருப்பு என்று தெரிந்தும்
சுற்றி வந்தேன் அன்பால் "
----இந்து.