விழி விழும்பில் உன் கண் அசைகையில்
என்னை ஏன் தொலைதேன்?
உன் நுனி விரல் பிடித்து நடக்கும் சமயம்
என்னை ஏன் மறந்தேன்?
உன் சீறிடும் கோபத்தின் முன்
என்னை ஏன் மழலையாய் எண்ணி நகைத்தேன்?
உன் மலரின் முகம் கொண்ட புன்னகையில்
என்னை ஏன் மயங்கி நிற்க செய்தாய்?
உன் உணர்வோடும் உயிரோடும் கலக்கதானோ
என் உயிரே !!!!!!!!
Wednesday, July 7, 2010
Subscribe to:
Posts (Atom)
