Monday, January 11, 2010

உயிரும் மெய்யுமாய்
சொற்கள் இருக்க
இவை தேடாமல்
மனம் உன்னை தேடிற்று...மௌனம்
உயிரயும் மெய்யுமாய்
கலந்த இதயங்கள் மட்டுமே
பரிமாறும் ஒரு இனிய மொழி ....
உதடுகளை ஊமையாகி
மனதோடு மனம் பேசும் ...மௌன ராகம் .....
***இந்து***

1 comment:

  1. உதடுகளை ஊமையாகி
    மனதோடு மனம் பேசும் ...மௌன ராகம் .....

    ithu enaku romba pidichiru!! nalla varigal

    ReplyDelete