Friday, January 8, 2010

புரியாதவர்களுக்கு குத்தும் முள்ளன இவளோ
புரிந்தவர்களுக்கு பூவனால் -இந்து
விரல் திண்ட வீணை இவளோ
விடை இல்ல கேள்வி இவளோ
இலக்கணம் இல்ல கவிதை இவளோ
தன் வாழ்கைக்கு இலக்கணம் தேடினால் ..
தேடலின் ஆரம்பம் இது முடிவல்ல ..
முடிவை தேடி தினம் தினம் ......
:::இந்து:::

1 comment:

  1. தன் வாழ்கைக்கு இலக்கணம் தேடினால் ..

    nalla thedunga... valthukkal

    ReplyDelete