Monday, January 11, 2010

அன்பும் ஆயுதமே
அளவின்றி போனால் .....
அன்பும் நிலை மாறும்
சுயநலம் புதைந்த உலகம் இது ......
அன்பும் வீண்
உறவும் வீண்
நட்பும் வீண்
எல்லாம் வீண்
****இந்து***

1 comment: