Thursday, January 7, 2010

மண்ணில் கண்டேன் மனிதனின் போராட்டம்
மனத்தில் கண்டேன் தினம் தினம் போராட்டம்
துயிலில் கண்டேன் கனவில் போராட்டம்
போராட்டம் போராட்டம் என்று போராடினேன்
ஆறடி நிலத்திற்கும்
மண்ணில் ஆரம்பித்து மண்ணிலே
முடித்தான் மனிதன் ...........இந்து .......

No comments:

Post a Comment