என் மனம் என்ன பாறை கற்கள
உளி கொண்டு அடிபதற்கு ....
வார்த்தைகள் முற்களாய் குற்ற
மனமும் ரணம் ஆனதே....
முட்கள் நடுவே உள்ள பூப்போல்
என் மனம் கிழித்து எறிந்தாய்
உன் வார்த்தை என்னும் அம்பு
தொடுத்து .....போதும் போதும் ...
இனியும் ஒரு சொல் கேட்க
சருகை உடைந்து மண்ணாய் போவேன்
போதும் போதும் ......
உன் அனல் விடும் கோபம் ....
................இந்து ...........
Sunday, January 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)

kovakai ta thaan maatitu mulikra!
ReplyDelete