Sunday, August 30, 2009

ரோஜாவின் இதழில்
ஒட்டிய நீர் துளி
அது துடைப்பது இல்லை
அது போல உன் இதயத்தில்
ஒட்டிய என்னை துடைத்து விடாதே ...
***இந்து***

No comments:

Post a Comment