Sunday, August 30, 2009

மெல்லிய காற்றாய்
என்னை தீண்டி
என் மூச்சில் கலந்து
என் உயிராய் இருந்த நீ
எங்கே போனாய்
என் சுவாச காற்றே
****இந்து****

No comments:

Post a Comment